தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ill-fated | a..அழிவுநோக்கிய, கேட்டுக்கு இட்டுரசெல்கிற, கெடுகேடான. | |
Ill-favoured | a. அழகற்ற, வெறுப்புத்தருகிற, விரும்பத்தகாத, விலக்கத்தக்க. | |
Ill-gotten | a. தீய வழியில் ஈட்டப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Ill-humoured | a. கடுகடுப்பான. | |
Illiberal | a..குறுகிய நோக்குடைய, கையிறுக்கமான, கஞ்சத்தனமான, நாகரிகமில்லாத, இழிந்த, மோசமான, மேம்பட்ட பண்பாடு அமையப்பெறாத, உரிமைபெற்ற மனிதருக்குத் தக்கதாயிராத. | |
Illicit | a. சட்டத்தால் விலக்கப்பட்ட, கள்ளத்தனமான, மறைமுகமான, உரிமைச்சீட்டுப் பெறாத, கள்ளவாணிகத்துக்குரிய, மறையொழுக்கம், சார்ந்த, விதிமுறைக்கு மாறான, தவறான. | |
ADVERTISEMENTS
| ||
Illimitable | a. எல்லையற்ற, வரம்பின்றிப் பரந்தகன்ற. | |
Illiterate | n. தற்குறி, எழுதப்படிக்கத்தெரியாதவர், (பெயரடை) எழுத்து வாசிப்பற்ற, எழுதப்படிக்கத்தெரியாத, கல்லாத. | |
Ill-judged | a. மடமையான, ஆய்ந்தோய்ந்து பாராத ஆய்வமைவற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Ill-mannered | a. நடைகேடான, முரட்டுத்தனமாக நடக்கிற. |