தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Illustrativea. விளக்குகிற, எடுத்துக்காட்டாகப் பயன்படுகிற.
Illustriousa. புகழ்பெற்ற, முதன்மையான, சிறப்புவாய்ந்த, மேதக்க, தேசுடைய.
Ima;ginablea. கற்பனை செய்யப்படத்தக்க, மனத்தினால் பாவிக்கப்படத்தக்க, நினைத்துப்பார்க்கக்கூடிய.
ADVERTISEMENTS
Imaginala. (பூச்) நிறை வளர்ச்சியடைந்த.
Imbecilen. பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர், ஏலா அறிவிலி, தன்னிலையற்றவர், (பெயரடை) இயல்பான அறிவுமுடமுடை, ஏலா மூளைத்தளர்சசியுடைய, தன்னிலையற்ற.
Imbroglion. குழப்பநிலை, அரசயில் சிக்கல்நிலை, நாடக நெருக்கடிக் கட்டநிலை, இசைத்துறையில்ட குழப்பநிலைபோலத் தோற்றமளிக்கும்படி வகுத்தமைக்கப்படும் நிலை.
ADVERTISEMENTS
Imitablea. பார்த்துப் பின்பற்றத்தக்க, போன்று செய்யத்தக்க.
Imjpersonala. ஆளைக்குறிக்காத. பண்புகுறித்த, (இலக்) ஆட்சார்பற்ற, னி மனிதரைச் சுட்டாத, பொதுமுறையான, (இலக்) வினை வகையில் வினைமுதல் சுட்டாத, பொதுச்சுட்டான.
Immaculatea. மாசற்ற, கறையற்ற, களங்கமற்ற, விழுத்தூய்மைவாய்ந்த.
ADVERTISEMENTS
Immanueln. இயேசுநாதரைக் குறித்த பெயர்.
ADVERTISEMENTS