தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Immobilizev. அசைக்கமுடியாதபடி பொருத்து, படைகள் ஊர்திகள் வகையில் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்க்கமுடியாதபடி செய், செலாவணியிலிருந்து நாணயத்தைத் தடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்.
Immolatev. பலியாக்கு, பலியாக ஒப்படை, பலியாகக் கொல்லு, மற்றொருவருக்காக நலங்களைத் துற, தியாகம் செய்.
Immorala. ஒழுக்கமற்ற, நெறியற்ற, நன்னெறிக்குப் புறம்பான, ஒழுக்கக்கேடான, கொடிய, நெறிகெட்ட, தீயொழுக்கமுள்ள.
ADVERTISEMENTS
Immortaln. இறவாதவர், தேவர், இறவாப்புகழுடையவர், புகழ் நிலைபெற்ற இலக்கிய எழுத்தார், பிரஞ்சுக்கலை இலக்கியக்கழக உறுபபினர், (பெயரடை) இறப்பற்ற, இறவாமையுற்ற தெய்விகமான, அழியாத, என்றும் புகழ் பெற்றுள்ள,. நிலைபேறான.
Immortalizev. இறவாநிலை வழங்கு, அழியாப்புகழை அளிங நிலைபேறான வாழ்வளி, நீடித்து நிலைத்திருக்கச்செய்.
Immortalsn. pl. பண்டைக்கிரேக்கரின் தேவர்கள், தெய்வங்கள், பண்டைக்காலப் பாரசீக அரசரின் மெய்காப்பாளர் குழு.
ADVERTISEMENTS
Immortellen. உலர்ந்தபின்பும் நிலையான வண்ணமுடன் கல்லறைகளை அழுகுபடுததும் தாள் போன்ற மலர்க்கொத்து வகை.
Immovablesn. pl. நிலை உடைமைகள், புடைபெயர்க்க முடியாத செல்வக்கூறுகள், தாவர சொத்துக்கள்.
Immutablea. மாற்றமுடியாத, மாறாத, நிலையான,. மாறும் இயல்பற்ற.
ADVERTISEMENTS
Impalev. கழுவேற்று, கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய், செருகிவை, குத்திவை, கழிகளால் வேலியமை, வரம்புகட்டு., அடைத்துவை, (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை.
ADVERTISEMENTS