தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Impedance, nl.(மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை.
Impelv. உந்துவி, முன்னேறச்செய், தூண்டு, இயக்கு, செலுத்து, ஓட்டு, கட்டாயப்படுத்திச் செய்வி.
Impenetrablea. ஊடுருவிச்செல்ல இடந்தராத, துளைக்க முடியாத, அறிய முடியாத, ஆழங்காண முடியாத., கருத்தேற்கும் இயல்பற்ற, முட்டாளான, (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.
ADVERTISEMENTS
Imperceptiblen. புலப்படா நுண்பொருள், (பெயரடை) புலனால் அறியப்படமுடியாத, உணரமுடியாத, காணப்பட முடியாத, புலப்படாத, சிறு அளவான, மிக நுட்பமான, நுண்ணியலான.
Imperialn. கீழுதட்டின் அடிப்புறத் தாடிப்பகுதி, மோட்லிடத்தக்க மூடைமப்பெட்டி, ருசிய தங்க நாணயம், (பெயரடை) பேரரசுக்குரிய, பிரிட்டனின் மைய அரசைச் சார்டந்த, பேரரசைச் சார்ந்த, ஏகாதிபத்தியஞ்சார்ந்டத, உச்சஉயா அதிகாரமுடைய, தனிமுதல் உரிமையுடைய, மாட்சிமை, மிக்க, மேன்மை தங்கிய, பகட்டழகுடைய, சிறந்த, பிரிட்டனில் வாணிக அளவைகளின் மைய ஆட்சியின் சட்டவரம்புக் கட்டளைப்பட்ட பகு அளவையுடைய, தாள் வகையில் 22க்கு 32 அங்குல அளவுடைய.
Imperialismn. சக்கரவர்த்தியின் ஆட்சி, பேரரசு ஆட்சிமுறை, பேரரசுத தன்மை, பேரரசுக் கோட்பாடு, பிரித்தானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளின் போர்ப்பாதுபாப்பு நாட்டு வாணிகம் முதலிடியவற்றிற்கான கூட்டிணைப்பு, குடியேற்ற நாடுகளால் வரும் வளம் வளம் பற்றிய நம்பிக்கை.
ADVERTISEMENTS
Imperialistn. பேரரசின் ஆதரவாளர், பேரரசுக் கோடபாட்டு ஆதரவாளர், (வர) செர்மன் பேரரசரின் ஆட்சியை ஆதரிப்பவர், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி, ஏகாதிபத்திய ஆதரவாளர்.
Imperilv. இடுக்களூக்கு உள்ளாக்கு, இடர்ப்பாட்டுக்கு உட்படுத்து.
Imperishablea. அழியாத, அழிவில்லாத.
ADVERTISEMENTS
Impermeablea. ஊடுருவ இடந்தராத, துருவிச்செல்லமுடியாத, (இய) நீரியற்பொருள்கள் கடந்து செல்லவிடாத.
ADVERTISEMENTS