தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inclinationn. சாய்வு, வாட்டம், சரிவு, சார்தல், மனச்சார்பு, பற்றுகை, மனப்பற்று, விருப்பம்.
Inclinen. சாய்வு தளம், சரிவு, (வினை) சாயச் செய், சாய், செங்குத்தான நிலையினின்று சரியச்செய், வளை, குனி, சார்பு கொள், மனவிருப்பங் கொள், பற்றுதல் கொள்வி.
Inclineda. சாய்ந்த, நாட்டங்கொண்ட.
ADVERTISEMENTS
Inclinometern. சாய்வு மானி, பூமியினுடைய காந்தத் தாக்குதலின் செங்குத்து அடர்த்தியைக் கணக்கிடுங் கருவி.
Includev. உள்ளடக்கு,. உட்கொண்டிரு,. உள்ளிணை, கவிந்திரு, உள்ளடங்கலாகக் கொள்.
Inclusionn. உட்படுத்துதல்.
ADVERTISEMENTS
Inclusivea. உள்ளடங்கலான, உட்கொண்ட, அகப்படுத்திடி இணைந்த.
Incognizablea. புலனுக்கெட்டாத, புலப்படுத்துணர முடியாத, அறிந்து கொள்ள முடியாத.
Incombustiblea. தீப்பற்றாத, எரியும் தன்மையற்ற.
ADVERTISEMENTS
Incommensurablea. ஒப்பிசைவற்ற, அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற, ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற, பொது அளவு ஏற்காத, (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற, வாயாத.
ADVERTISEMENTS