தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inconvertiblea. மாற்றமுடியாத, நாணயவகையில் இன மாற்றமுடியாத.
Inconvinciblea. நம்பவைக்கமுடியாத.
Incorporeala. உடல் சார்பில்லாத, நுண்ணியலான, பருப்பொரள் சாராத, (சட்) நடைமுறையில் மெய்யாயிராத.
ADVERTISEMENTS
Incorrigiblea. திருத்த முடியாத, சீர்ப்படுத்த முடியாதபடி கேடான, இழிவான, சீர்கேடான.
Incorruptiblea. சிதைந்து கெடாத, அழிவுக்காளாகாத, ஒழுக்கக் கேட்டிற்கு உள்ளாக்க முடியாத, கைக்கூலி வாங்காத, இலஞ்ச ஊழலுக்கு ஆட்படுத்தப்படமுடியாது.
Incrediblea. நம்புதற்கரிய, உண்மையென நம்ப முடியாத,. நம்புதற்கியலாத நிலையில் விசித்திரமான, வியக்கத்தக்க.
ADVERTISEMENTS
Incredulousa. எளிதில் நம்பாத, அவநம்பிக்கைவாய்ந்த,
Inculcatev. மனத்தில் ஆழப்பதியவை, வற்புறுத்திப் பயிற்று, மீண்டும் மீண்டும் முயன்று படியவை, பயிற்றுவித்துப் பழக்கு.
Inculpatev. குற்றஞ் சாட்டு, குறைகூறு, குற்றச்சாட்டில் சிக்கவை.
ADVERTISEMENTS
Incunabulan. pl. ஒன்றன் தொடக்க நிலைகள், 1501-ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நுல்கள்.
ADVERTISEMENTS