தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Infalliblea. தவறாநிலையுடைய, தவறிழைக்காத, பிழையாத.
Infantilea. குழந்தைகளைப்போன்ற, குழந்தைகளுக்குரிய, தொடக்க நிலையிலிருக்கிற, குழந்தைப்பருவத்துக்குரிய.
Infantilismn. (மரு) அறிவோ உடம்போ வளர்ச்சி யடையாத நிலை, உடலுள வளர்ச்சியற்ற நிலை.
ADVERTISEMENTS
Infelicifica. மகிழ்ச்சிக்கேடு விளைவிக்கிற.
Infelicitousa. மகிழ்ச்சிக்கேடான, மங்கலக்கேடான, நற்பொருத்தமற்ற.
Infelicityn. மகிழ்ச்சிக்கேடு, அவப்பேறு, அமங்கலம், சொல் முதலியவற்றில் நற்பொருத்தமின்மை.
ADVERTISEMENTS
Inferablea. அனுமானிக்கத்தக்க, ஊகத்தால் பெறக்கூடிய.
Infernal,a.அளறு சார்ந்த, நரகத்தின் இயல்புடைய, கீழலகுக்குரிய, பேயுலகுக்குரிய, மோசமான, வெறுக்கத்தக்க, கொடுமை வாய்ந்த.
Infertilea. வறண்ட, செழிப்பற்ற.
ADVERTISEMENTS
Infibulationn. விழைச்சுக்கட்டு, புணர்ச்சி செய்வதைத் தடுக்கும் பொருட்டுப் பாலுறுப்புக்களைக் கொக்கினால் கட்டிவிடும் முறை.
ADVERTISEMENTS