தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inerrablea. தவறாத, பிழைக்கு ஆளாகாத.
Inertiala. சடத்துவம் சார்ந்த.
Inescapablea. தப்பமுடியாத, தவிர்க்க வொண்ணாத.
ADVERTISEMENTS
Inessentiala. சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, சில்லறையான.
Inestimablea. மதிக்கவொண்ணாப் பெருமையுடைய, விலையிட முடியாத மதிப்புள்ள.
Inevitablea. தவிர்க்கமுடியாத, உறுதியாத, உறுதியாக நிகழவிருக்கிற, கட்டாய விளைவான, வேறுவழியற்ற.
ADVERTISEMENTS
Inexcusablea. மன்னிக்க முடியாத, பொறுக்க முடியாத, காரணம் காட்டி விளக்கமுடியாத.
Inexecutablea. நிறைவேற்ற முடியாத, செயற்படுத்த முடியாத.
Inexhaustible a.வற்றாத, எடுக்க எடுக்கக் குறையாத, குறையா நிறைவளமுடைய.
ADVERTISEMENTS
Inexorablea. மனமிளகாத, இரங்காத, கடினமான, வசப்படாத.
ADVERTISEMENTS