தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Individualitiesn. pl. தனிப்பட்ட விருப்பாற்றல், தனிச்சுவை நலச் சுவைத்திறத் தொகுதி.
Individualityn. தனி ஒருமை, தனித்தன்மை, தனிச் சிறப்புப்பண்பு, உறுதியான தனிப்பண்பு, தனிப்பட்ட வாழ்க்கை.
Individualizev. தனித்தன்மையளி, தனிப்பண்பு, கொடு, தனிப்படக் குறியிடு, ஒவ்வொன்றாகக் குறிப்பிடு.
ADVERTISEMENTS
Individuallyadv. தானாக, தன்னிலையில், தனியாக, தனி ஆள் நிலையில், தனிப்பட்ட முறையில், ஒவ்வொருவராக, ஒன்றொன்றாக.
Indivisiblen. பகுக்க முடியா நுண்ம எல்லைத்துகள், (பெயரடை) பகுக்க முடியாத, பிரிக்க முடியாத, வகுக்கப்பட முடியாத.
Indocilea. கீழ்ப்படிதலில்லாத, பணிவற்ற, பிடிவாதமுள்ள.
ADVERTISEMENTS
Indolenta. சோம்பலான, மடிமையுடைய, வேலை செய்யமனமில்லாத, (மரு) நோவு தராத, வேதனை உண்டு பண்ணாத.
Indomitablea. வெல்லமுடியாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற, பிடிவாதமான, தளர்வுறாத, வளையாத, பணிதலில்லாத.
Indubitablea. ஐயத்துக்கிடமற்ற, உறுதியான.
ADVERTISEMENTS
Inductilea. கம்பியாக இழுக்க முடியாத.
ADVERTISEMENTS