தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indiscerptiblea. கூறுகூறாகப் பிளந்தாலும் தன்மையழியாத, பகுதிபகுதியாகப் பிரித்தழித்துவிட முடியாத.
Indisciplnen. கட்டுப்பாடின்மை, ஒழுங்கின்மை.
Indispensablea. இன்றியமையாத, தவிர்க்க முடியாத, இல்லாமல் முடியாத.
ADVERTISEMENTS
Indisputablea. மறுக்க முடியாத, எதிர்க்க முடியாத, எதிர்வாதமிட முடியாத.
Indissolublea. கரைக்கமுடியாத, கலைக்கமுடியாத, கூறுகளாகப் பிரிக்க முடியாத, நிலைத்து நிற்கிற, உறுதியான.
Indistinguishablea. வேறு பிரித்தளிக்க முடியாத, பங்கீடு செய்ய இயலாத, விரிவாகப்ட பரப்ப இயலாத.
ADVERTISEMENTS
Indistributablea. வேறு பிரித்தறிய முடியாத, தனிப்பட வேறாகக் காண இயலாத.
Indivertiblea. வேறு திசையில் செலுத்த முடியாத, கவனத்தை வேறுபடுத்த முடியாத.
Individualn. தனி மனிதன், தனி ஒருவர், (பெயரடை) தனியான, தனிப்பட்ட,. தன்மையுடைய, தனிச்சிறப்பான, குறிப்பிட்ட ஒரு, தனிப்பண்புவாய்ந்த.
ADVERTISEMENTS
Individualismn. தற்பற்று தன்னலம், தன்னலா உணர்ச்சி, தன்னல நடத்தை, தனிப்பண்பு, ஆணவம், செருக்கு, தனியுரிமைக் கோட்பாடு, தனி மனிதனின் தனிச் செயலுரிமையை ஆதரிக்கும் சமுதாயக் கொள்கை.
ADVERTISEMENTS