தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ineffaceablea. துடைத்தழிக்க முடியாத, நிலையான தடமுடைய.
Ineffectual,விளைபயனில்லாத, பலனற்ற, வீணான.
Inelastica. மிள்திறனற்ற, இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத, மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத, இணங்கி வராத.
ADVERTISEMENTS
Ineleganta. நயமற்ற, அழகில்லாத. நாகரிகமற்ற, நடைப்பண்பற்ற, நடைவகையில் பண்படாத.
Ineligibela. தேர்வுக்குரிய தகுதிபெற்றிராத, ஏற்புத் தகுதியற்ற.
Ineluctablea. தப்பித்துக்கொள்ள முடியாத, விலக்கிவிட முடியாத,
ADVERTISEMENTS
Inequablea. ஒருசீராயிராத, சமனற்ற, மாறுபடு நிலையுடைய.
Inequilateral a. சரிசமமற்ற பக்கங்களையுடைய.
Inequitablea. அடாத, நேர்மையின்மை, கொடுமை, நேர்மையற்ற செயல்.
ADVERTISEMENTS
Ineradicablea. வேரறுத்தற்கரிய, அழிக்கவியலாத.
ADVERTISEMENTS