தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Induction-coiln. அணுக்கமின்பாய்வுமூலம் நேர்மின்னோட்டத்தை மாற்றுமின்னோட்டமாக்கும் மின்சுருள்.
Indulge,அவாநிறைவுபடுத்து, திருப்திப்படுத்து, தற்போக்கில் ஊக்கு, மனம்போன போக்கில் போகவிடு, செல்லங்கொடு, சலுகை காட்டு, தற்போக்கில் நட, மனம்போன போக்கில்செல், சலுகை எடுத்துக்கொள்.
Indulgencen. சலுகை காட்டுதல், சலுகையளிப்பு, தனிச்சிறப்புரிமை, தனிப்பட வழங்கப்பட்ட உரிமை, செல்டலம்ட, இளக்காரம், இன்பத்தோய்வு, மட்டற்ற நுகர்வு, தண்டனைக் குப்பு, சலுகை, பாவமன்னிப்புச் சலுகை.
ADVERTISEMENTS
Indulgenceda. வழங்குவோருக்குச் சிறப்புரிமை ஏற்பாடுடைய.
Indultn. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் பொதுவிதி முறைகளின் இசைவில்லாவிடத்தில் பெறப்படும் போப்பாண்டவர் தனிச் சலுகையுரிமை.
Industrialn. தொழிற்துறையாளர், (பெயரடை) கைத்தொழில் பற்றிய, தொழிற்சாலைகள் பற்றிய, தொழிற்சாலைகள் பற்றிய, தொழில் சார்ந்த, பெருந்தொழில் சார்ந்த, இயந்திரத்தொழில் சார்ந்த, தொழில் துறைக்கென்றமைக்கப்பட்ட, தொழிற்துறையில் பெருவழக்கான.
ADVERTISEMENTS
Industrial corporationதொழிற் கூட்டிணையம், தொழில் கூட்டு நிறுவனம்
Indwellv. உள்ளமர்ந்திரு, உள்ளுறைவாயிரு, தங்கிவாழ், தங்கியிரு, நிலவரமாக அமர்ந்திரு.
Inedible a.தின்னத்தகாத.
ADVERTISEMENTS
Ineffablea. சொல்லுதற்கரிய, வருணனைக்கடங்காத.
ADVERTISEMENTS