தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inexpiablea. குற்ற வகையில் கழுவாய் செய்து நீக்க முடியாத, வருத்த வகையில் ஆற்ற முடியாத, கோபவகையில் தனியாத.
Inexplicablea. விளக்க முடியாத, காரணங்காட்ட இயலாத.
Inexplicita. திட்டவட்டமாகக் கூறப்படாத, தௌதவற்ற.
ADVERTISEMENTS
Inexplosivea. வெடிக்காத.
Inexpressiblea. சொல்ல முடியாத, சொல்லால் விரித்துரைக்க முடியாத, சொல்லுக்கடங்காத.
Inexpugnablea. வெல்லுதற்கரிய, தாக்கிக் கைப்பற்ற முடியாத.
ADVERTISEMENTS
Inextensiblea. விரிவுபடுத்த முடியாத.
Inextricablea. விடுவிதுத்துக்கொள்ள முடியாத, சிக்கறுக்க முடியாத, தீர்வுகாண இயலாத, தப்பிச்செல்ல வழிதராத.
Infallibilismn. போப்பாண்டவர் பற்றிய பிழைபாடின்மைக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Infallibilityn. தவறமாட்டாமை, பிழையாத்தன்மை.
ADVERTISEMENTS