தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indelicatea. நுண்ணயமற்ற, நயமுறைக்கொவ்வாத, உணர்ச்சிநயமற்ற, நயத்திறனற்ற, நாணங்கெட்ட, தகா முனைப்புடைய.
Indemonstrablea. மெய்ப்பிக்க இயலாத, விளக்கிக் காட்ட முடியாத, செயல் விளக்கம் அளிக்க முடியாத.
Indequalityn. ஒப்பின்மை, உயர்வுதாழ்வுநிலை, பரப்பின் ஒழுங்கற்ற தன்மை, மேடுபள்ள அமைவு, மாறுந்தன்மை, இயக்க வகையில் ஒழுங்குநிலையற்ற போக்கு.
ADVERTISEMENTS
Indescribablea. விவரித்துக்கூற இயலாத, சொல்லொணாத தௌதவற்ற, வரையறுத்துக் கூறமுடியாது.
Indestructibilityn. அழிவின்மை, அழிக்க முடியாநிலை.
Indestructiblea. அழிக்க முடியாத.
ADVERTISEMENTS
Indeterminablea. கண்டுறுதி செய்ய முடியாத, முடிவு காண்பதற்கரிய, முடிவாக அறுதியிட்டுரைக்க இயலாத, சச்சரவு வகையில் இருதரப்பிலும் மெய்ம்மை கண்டுதீர்ப்புரைக்க முடியாத.
Indictablea. செயல்வகையில் வழக்குத் தொடர்வதற்குரிய, ஆள்வகையில் குற்றம் சுமத்தப்படக்கூடிய.
Indigestiblea. செரிக்கவைக்க முடியாத சீரணிக்க முடியாத.
ADVERTISEMENTS
Indiscerniblen. வகைதிரிபறிந்துகொள்ள முடியாத பொருள், ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தௌதவாகப் பிரித்துத் தெரிந்துகொள்ள முடியாத பொருள், ( பெயரடை) வேறு பிரித்தறிய முடியாத, வகுத்துணர இயலாத, திரித்து அறிய முடியாத.
ADVERTISEMENTS