தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Incurable | n. தீராப் பிணியாளர்., குணப்படுத்த முடியாத நோயாளி, (பெயரடை) குணப்படுத்த முடியாத, திருத்த முடியாத. | |
Indecipherable | a. புரிந்துகொள்ள முடியாத, பொருள் விளங்காத, அடையாளங் கண்டுணர முடியாத. | |
Indeclinable | a. (இலக்) சொற்கள் வகையில் உருத்திரி புறாத, உருமாற்றம் பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Indecomposable | a. கூறுகளாகப் பிரிக்க முடியாத, உட்கூறுகளாகச் சிதைவுறாத, பதனழிந்து கெடாத. | |
Indefatigable | a. சோர்வுறாத, தளர்ச்சியடையாத, இடையறாத, விடா முயற்சியுடைய. | |
Indefeasible | a. பிறிமுதல் செய்யப்பட முடியாத, தவிர்க்க முடியாத, விலக்க முடியாத.ர | |
ADVERTISEMENTS
| ||
Indefectible | a. தோல்வியுறாத, தவறாத, கெடாத, குற்றமற்ற, மாசற்ற. | |
Indefensible | a. எதிர்ப்பைத் தடுத்துக்காக்க முடியாத, வாதவகையில் தாக்குதலுக்கு நில்லாத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, வலிமைக்கேடான, நேர்மையற்ற. | |
Indefinable | a. வரையறுத்துக் கூறமுடியாத, விளக்கமாகக் கூற இயலாத, உருவரைத் தௌதவற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Indelible | a. துடைத்தழிக்க முடியாத, மறக்க முடியாத, நிலையான. |