தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Absolve | v. குற்றச் சாட்டினின்றும் விடுவி, பொறு,(பழி பாவங்களினின்றும் அல்லது கடமையினின்றும்) விடுவி. | |
Absorbed | a. தன்னை மறந்த, அமிழ்வுற்ற. | |
Absorbency | n. உறிஞ்சும் தன்மை, ஈர்க்கும் ஆற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Absorbent | n. உறிஞ்சி, ஈர்க்கும் பொருள், (பெ) உறிஞ்சுகிற, ஈர்க்கும் இயல்புடைய. | |
Absorber | n. சேர்த்துக்கொள்பவர், சேர்த்துக்கொள்வது, உறிஞ்சுவது, ஈர்த்துக்கொள்வது, நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள். | |
Absorptive | a. உறிஞ்சும் தன்மையுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Absquatulate | v. மறைந்துவிடு, ஓடிவிடு, குந்தியிரு. | |
Abstemious | a. உணவு முதலிய நுகர்பொருள்களில் அளவோடிருக்கிற, மெட்டான. | |
Abstention | n. தவிர்த்திருத்தல், வாக்குரிமை செலுத்தாதிருத்தல், நடுநிலைமை தாங்குதல். | |
ADVERTISEMENTS
| ||
Absterge | v. துப்புரவாக்கு, சுத்தம் செய். |