தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Abusive | a. திட்டுகிற, பழி தூற்றுகிற. | |
Abutment | n. ஒட்டிக்கிடக்கை, முட்டிடம், உதைவு. | |
Abutter | n. பக்கத்திலுள்ள சொத்தின் உரிமையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Academic | n. பிளேட்டோ வின் கோட்பாட்டினர், பல்கலைக்கழக உறுப்பினர், ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர், (பெ) பிளேட்டோ வின் கருத்துக்கு இயைந்த, பிளேட்டோ வின் மரபுக்குரிய, கோட்பாட்டளவான, அறிவு செறிந்த, செயல்சாராத, கல்வி அளவேயான, கலைநிலைக்கு ஒத்த, ஐயமனப்பான்மை உடைய. | |
Academical | a. பல்கலைக்கழகத்துக்கு ஒத்த, கல்லுரிக்கு உரிய. | |
Academicals | n. பல்கலைக்கழக உடைகள். | |
ADVERTISEMENTS
| ||
Academician | n. கலைக்கழக உறுப்பினர். | |
Academics | n. கோட்பாட்டளவேயான வாதங்கள், பல்கலைக்கழக உடைக்ள. | |
Academy | n. கலைக்கழகம், சங்கம், புணர்கூட்டு, கல்விச்சாலை, கலைக்குழு, கலைபயில் களரி, கிரேக்க அறிஞர் பிளேட்டோ கற்பித்துக்கொண்டு இருந்த தோட்டம், பிளேட்டோ வின் சீடர்கள், பிளேட்டடோ வின் மெய்ந்நுல் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Acaleph,acalephe | கடல் மீன் வகை, 'இழுது' மீன், 'பாகு' மீன். |