தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accelerator | n. முடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை. | |
Accelerent | n. விரைவுபடுத்தும் கருவி. | |
Accent | n. அசை அழுத்தம், அசை ஊன்றல். ஒலியெடுப்பு, வற்புறுத்தல், அழுத்தக்குவற, வெவ்வேறு இடத்தவர் அல்லது இனத்தவர் பேசும் வகை, (இசை) இடையிட்ட அலை எழுச்சி, கூரிய வேறுபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Accent | v. அழுததம் கொடு, அசையழுத்தம்பட உச்சரி, உரம்படச்செய், அழுத்தக்குறி இடு, உயர்வாக்கு. | |
Accentor | n. வேலிக் குருவி வகை. | |
Accents | n. மொழி. | |
ADVERTISEMENTS
| ||
Accentual | a. அசையழுத்தமான. | |
Accentuate | v. அசையழுத்தப்பட உச்சரி, அசையழுத்தக்குறிஇடு, வலியுறுத்து, சிறப்படையச்செய். | |
Accept | v. ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், உடன்பாடு, நம்பு, மேற்கொள்ள இணங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Acceptability | n. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை. |