தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Abstergent | n. துப்புரவாக்கும் பொருள், (பெ) துப்புரவப்படுத்துகிற. | |
Abstersion | n. தூய்மைப்படுத்துதல், மலநீக்கம். | |
Abstersive | a. தூய்மைப்படுத்தும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Abstinence | n. தவிர்ப்பு, விட்டொழித்தல், உண்ணாநோன்பு. | |
Abstinency | n. நுகர்பொருள் விலக்கும் பழக்கம். | |
Abstinent | a. தவிர்கை மேற்கொண்டுள்ள, மெட்டான. | |
ADVERTISEMENTS
| ||
Abstracted | a. பிரித்தெடுக்கப்பட்ட, கவனக்குறைவான, வேறு எண்ணமுடைய. | |
Abstruse | a. எளிதில் அறியப்படமாட்டா, மறைபொருளான. | |
Abundance | n. மிகுதி, நிறைவு, மாவளம், மல்லல். | |
ADVERTISEMENTS
| ||
Abuse | n. தவறான வகையில் பயன்படுத்துதல், கெடுவழக்கம் மோசடி, வைதல், வசவு, (வினை) தவறாகப் பயன்படுத்து, ஏசு, பழிகூறு. |