தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accoucheur | n. பேறுகால மருத்துவன். | |
Accoucheuse | n. பேறுகால மருத்துவச்சி. | |
Accountable | adv. காரண காரிய முறைப்படி. | |
ADVERTISEMENTS
| ||
Accountable | a. பதில் சொல்லும் பொறுப்புடைய. | |
Accoutre | v. போர்க்கோலப்படுத்து. | |
Accoutrement | n. போரணி, போர்க்கோலம். | |
ADVERTISEMENTS
| ||
Accredit | v. மதிப்பேற்று, சான்றிதழோடு அனுப்பு, சான்றளி. | |
Accredited | a. முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட, பொதுஒப்புதல் பெற்ற, ஏற்கப்பட்ட. | |
Accrescence | n. வளர்ச்சி, திரட்சி, பெருக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Accrescent | a. மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற. |