தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accrete | a. சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர், திரள், திரண்டு உருவாகு, ஒன்றாக்கு. | |
Accretion | n. பெருக்கம், அடர்வளர்ச்சி, திரள்படுவளர்ச்சி, புறவொட்டு (சட்) சொத்தின் இயல்பு வளர்ச்சி, விருப்ப ஆவணப் பங்கின் கூடுதற் பொருள், | |
Accrue | v. தொகு, சிறுகச்சிறுகச்சேர், உரிமையாகு. | |
ADVERTISEMENTS
| ||
Accumulate | a. திரண்ட, குவிக்கப்பட்ட (வினை) திரள், குவி, சேர், ஒருங்குகூடு, திரட்டு, தொகு, அடுக்கடுக்கான பட்டங்களை ஒரேகாலத்திற்பெறு. | |
Accumulative | a. குவிகிற,குவிக்கிற, சிறுகச்சிறுகச் சேருகிற, திரண்டுருவான. | |
Accurate | a. திட்பநுட்பமான, குறிதவறாத உண்மைக்தொத்த, அளவுக்கியைந்த, வழுவாத, திருத்தமான, செம்மையான. | |
ADVERTISEMENTS
| ||
Accurse | v. சாபமிடு, தெறுமொழிகூறு. | |
Accursed | a. சபிக்கப்பட்ட, தெறுமொழி பெற்ற, வெறுப்புக்குரிய. | |
Accusative | n. இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைச்சொல், (வினை) இரண்டாம் வேற்றுமைக்குரிய, குற்றம் சாட்டுகிற, | |
ADVERTISEMENTS
| ||
Accuse | v. குற்றம்சாட்டு, பழிகூறு, குற்றம் சுமத்து. |