தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accused | n. குற்றம் சாட்டப்பட்டவர் (வினை) குற்றம் சாட்டப்பட்ட. | |
Accustom oneself to. | பழகிக்கொள். | |
Ace | n. (கவறாடல் முதலியஹ்ற்றில்) பகடைப்புள்ளி ஒன்று, கெலிப்புச் சிற்றெண்,மயிரிழை அளவு, அருந்திறல்பெற்றவர், பல எதிரிவிமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர், சீட்டுக்கட்டில் உயர்வகை, பிரிட்டனின் தானியங்கிக் கணக்கிட்டு இயந்திரத்தில் அணுச்சக்தி மூலம் செயலாற்றும் கணக்குப் பொறிக்கருவிஇ சிறுதுகள். | |
ADVERTISEMENTS
| ||
Acedia | n. கவனமின்மை, உணர்ச்சியின்மை, மடிமை, மலைப்பு. | |
Acephalous | a. தலையற்ற. | |
Acerb | a. கசப்பும் புளிப்புமான, கடும்புளிப்பான, மிகவெறுப்பான, | |
ADVERTISEMENTS
| ||
Acerbate | v. கைம்புளிப்பாக்கு, கடும்புளிப்பாக்கு, எரிச்சல் உண்டாக்கு. | |
Acerbity | n. கசப்பான புளிப்பு, கடுஞ்சுவை, கடுகடுப்பு, சிடுசிடுப்பு. | |
Acerose | a. ஊசி போன்ற முனையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Acerous | a. கொம்பற்ற, உணர் இழையற்ற, உணர்கொம்பு அற்ற, கொடுங்கையற்ற. |