தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unspenta. செலவிடப்பட்டிராத, பொருள் வகையில் தீர்ந்து விடாத.
Unspokena. பேசப்படாத, சொல்லப்படாத, குறிப்பால் தெரிவிக்கப்படுகிற.
Unspontaneousa. தன்னியலாயில்லாத, பிறிது தூண்டுதலான, செயற்கையான, வல்லடியான.
ADVERTISEMENTS
Unsporting, unsportsmanlikea. பெருந்தன்மையற்ற, விளையாட்டுப் பெருந்தன்மை வாய்ந்திராத, விளையாட்டுகளில் பெருந்தன்மைக்குணங் காட்டாத.
Unspotteda. புள்ளியற்ற, புள்ளியிடப் பெற்றிராத, கறையற்ற, கறையடுத்தப்பட்டிராத, தூய, துப்புரவான, இடம் குறிக்கப்பட்டிராத, குறித்துக் காட்டப்பட்டிராத.
Unstablea. நிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற.
ADVERTISEMENTS
Unstaineda. கறையற்ற, கறைப்படுத்தப்படாத, களங்கமற்ற, சாயம் தோய்விக்கப்பெறாத, வண்ணச் சாயலுட்டப் பெறாத.
Unstampeda. ஆவணம் வகையில் முத்திரை பொறிக்கப்பட்டிராத, கடிதம் வகையில் அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டிராத.
Unstanchablea. தடுத்து நிறுத்தமுடியாத, தணித்தாற்ற முடியாத, மட்டுப்படுத்தவியலாத.
ADVERTISEMENTS
Unstancheda. குருதி ஓழுக்கு வகையில் தடுத்து நிறுத்தப்படாத, தணிக்கப்படாத, மட்டுப்படுத்தப்படாத.
ADVERTISEMENTS