தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsullied | a. கறைப்படுத்தப்பட்டிராத, மாசுமறவற்ற, களங்கமில்லாத. | |
Unsunned | a. ஞாயிற்றினால் விளக்கம் பெற்றிராத, விளக்கம் பெற்றிராத, வெயிலின் வெதுவெதுப்புக்கு ஆட்படாத, கதிரொளி படாத, கதிரொளியின் விளைவிற்கு உட்படாத, கதிரொளியால் நிறம்பேதிக்கப்படாத. | |
Unsupplied | a. வழங்கப்பட்டிராத, ஏற்படுத்திக்கொடுக்கப்படாத, குறைவகையில் நிறைவு செய்யப்படாத, நிறைவேற்றப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsupportable | a. தாங்கமுடியாத, ஆதரிக்கத்தக்கவலிமையற்ற. | |
Unsupported | a. ஆதரிக்கப்பெறாத, ஆதரவற்ற, தாங்கப்படாத. | |
Unsurmountable | a. ஏறமுடியாத, ஏறிக்கடக்கமுடியாத, சமாளித்து வெல்லமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsurpassable | a. விஞ்சமுடியாத. | |
Unsurveyed | a. நில வகையில் அளவாய்வுக்கு உட்படாத, அளவாய்வு செய்யப்படாத, காட்சியுணர்வுட்படாத, காணப்படாத, அறியப்படாத. | |
Unsusceptible | a. எளிதில் உணர்ச்சிவசப்படாத, ஏற்குந்தன்மையராயிராத. | |
ADVERTISEMENTS
| ||
Unsuspect | a. குற்ற ஐயப்பாட்டிற்கு உட்படாத. |