தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unstifled | a. மூச்சுத் திணறடிக்கப்படாத, நெரித்து அடக்கப்படாத. | |
Unstigmatized | a. சூடிட்டுத் தடம் பொறிக்கப்பெறாத, பழிச்சொல் சார்த்தப்படாத. | |
Unstilled | a. வடிக்கப்பெறாத, வடித்திறக்கப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unstimulated | a. தூண்டப்பெறாத, விதிர்விதர்ப்பூட்டப்பெறாத. | |
Unstinted | a. தடங்கலற்ற, தாராளமான. | |
Unstocked | a. இருப்பில்லாத, இருப்பில் வைத்திராத, இருப்புக் கலைக்கப்பட்ட, இருப்புக் கலைத்தெடுக்கப்பட்ட, இருப்பு நீக்கப்பட்ட, இருப்பு வைக்கப்பெறாத, காலுறையற்ற, காலுறை அணியப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unstopper | v. அடைப்பை எடுத்துவிடு. | |
Unstored | a. குவித்து வைக்கப்படாத, சரக்குக் கையிருப்பு இல்லாத. | |
Unstrained | a. வலிந்து செயற்படுத்தப்பட்டிராத, மட்டு மீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத, சல்லடையினால் அரிக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unstratifeid | a. (மண்.) அடுக்கமைவு பெற்றிராத, அடையடையாய் இராத. |