தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsoundeda. ஆழங் கண்டறியப்படாத, ஒலிக்கப்படாத, உச்சரிக்கப்படாத, மணி வகையில் அடிக்கப்பெறாத.
Unsoundnessn. கோளாறு நிலை, நோய் நிலை, உட் கோட்டம், உள்வழு நிலை, செவ்வி கேடு, மனவகையில் சரி கேடான நிலை.
Unsoured a. கசப்புறாத, மனக்கசப்புறாத.
ADVERTISEMENTS
Unspeakv. சொன்னதை மாற்று.
Unspeakablea. சொற்கடந்த, பேச்சால் தெரிவிக்கமுடியாத.
Unspeakinga. பேசாத.
ADVERTISEMENTS
Unspecifieda. தனிப்படக் குறிக்கப்படாத, இன்னதென்று குறிக்கப்படாத.
Unspeculativea. நீள நினையாத, நீள் கற்பனைப் பாங்கற்ற, ஊக மனக்கோட்டைகள் கட்டாத.
Unspeda. வெற்றி பெறாத, செயல் வெற்றியடையாத, செய்து முடிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unspellv. மயக்கத்திலிருந்து விடுவி.
ADVERTISEMENTS