தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untamablea. பழக்கிவிட முடியாத, பயிற்றுவிப்பதற்கு இயலாத.
Untarnisheda. கறைப்படுத்தப்படாத, கறையற்ற, மங்காத.
Untastefula. இன்சுவையற்ற.
ADVERTISEMENTS
Untaxeda. வரி விதிக்கப்பெறாத, எக்குற்றமுஞ் சாட்டப்படாத, எதுவுஞ் சுமத்தப்படாத, எவ்வகையிலுந் தொல்லையூட்டப்பெறாத.
Unteachv. போதனையைப் பயனற்றதாகச் செய், போதனையழி, போதனை மாற்று.
Unteachablea. கற்பிக்கத்தக்கதாயிராத, கற்கும்பான்மையரல்லாத.
ADVERTISEMENTS
Untechnicala. தொழில்நுட்பத் துரை சாராத.
Untenabilityn. சட்ட வகையில் செல்லுபடியாகாததன்மை, வாதப்போலித்தன்மை, உரிமை நிலவரப்பாடின்மை.
Untenablea. ஏற்றக்கொள்ளத்தக்கதாயிராத, எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, உரிமை செல்லுபடியாகாத.
ADVERTISEMENTS
Untended, a.பேணி வளர்க்கப்படாத, பேணிக் காக்கப்படாத, பேண்ப்படாத, கவனித்துப்பார்க்கப்படாத.
ADVERTISEMENTS