தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Utter | v. கழறு, சாற்று, வாய்விட்டுரை, உணர்ச்சி வௌதயிட்டுரை, கள்ள நாணயம்-தாள்-பணம் ஆகியவற்றின் வகையில் செலாவணியில் பரப்பிவிடு. | |
Utterable | a. சொல்லக்கூடிய, வௌதயிட்டுத் தெரிவிக்கக்கூடிய. | |
Utterance | n. கூற்று, வாய்விட்டுரைக்கை, உணர்ச்சி வௌதயிட்டுத்தெரிவிக்கை, சொல்லுதல், சொற்களால் தெரிவித்தல், வௌதயிடுகை, பேச்சாற்றல், விட்டுரைக்குந் திறம். | |
ADVERTISEMENTS
| ||
Utterance | n. (செய்.) கடைமுடிவு, கடைக்கோடி. | |
Utterer | n. கழறுபவர், சாற்றுபவர். | |
Utterest | a. உறுமோசமான, முழுநிறை மோசமான, அப்பாலுக்கப்பாலான. | |
ADVERTISEMENTS
| ||
Uttering | n. கூறுதல், கூற்று, செலவாணியிற் பரப்பி விடுதல். | |
Utterless | a. வௌதயிட்டுக் கூறமுடியாத. | |
Utterly | adv. முற்றிலும், முழுதுற, பிறிது கலப்பின்றி, தீர. | |
ADVERTISEMENTS
| ||
Uttermost | a. கடைக்கோடியான, எல்லைக்கோடியான. |