தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Usurper | n. தகாமுறை அரசர், அடாவழி உரிமை கைப்பற்றுபவர். | |
Utensil | n. தட்டுமுட்டுக்கலம், அடுக்களைப் பாத்திரம். | |
Uterine | a. கருப்பை சார்ந்த, ஒரு கருப்பிறந்த, ஒரே தாயும் வேறு வேறு தந்தையும் உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Uteritis | n. கருப்பை அழற்சி. | |
Uterus | n. கருப்பை. | |
Uti possidetis | n. போரில் கொண்டது கொள்ளும் நெறி முறைமை, கொள்ளையாகக் கொண்டதை உடைமையாகக் கொள்ள இசைவுதரும் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Utilizable | a. பயன்படுத்திக்கொள்ளாத்தக்க. | |
Utilize | v. பயன்படுத்திக்கொள். | |
Utricle | n. உயிர்ம அணு, உடலின் நுண் சிறு கண்ணறை, நுண்சிறு கட்குழிவு, காதின் உட்புறச் சிறு கட்குழி. | |
ADVERTISEMENTS
| ||
Utter | a. தனிமுழுமை வாய்ந்த, கலப்பற்ற முனைப்புடைய, அற மோசமான, முழுதளவான. |