தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Useless | a. பயனற்ற, பயன்படுத்தப்படாத, வீணான, (பே-வ) உடல்நலமற்ற, (பே-வ) உணர்வுநலமற்ற. | |
Uselessness | n. பயனின்மை. | |
User | n. பயன்படுத்துபவர். | |
ADVERTISEMENTS
| ||
User | n. (சட்.) உரிமை அனுபவம், உரிமை அனுபவிப்பு, அனுபவித்த உரிமை, அனுபவ பாத்தியதை. | |
Usher | n. வாயிலோர், வாயில் காப்பதுடன் வருபவரை இட்டுச் சென்று இருக்கைகாட்டும் பணியாளர், கட்டியர், முன் சென்று கட்டியங் கூறுபவர், (பே-வ) கீழ்நிலை ஆசிரியர், துணைமையாசிரியர், (வினை.) வாயிலோராகச் செயலாற்று, வரவேற்று இட்டுச்சென்று இருக்கை காட்டு, கட்டியராகச் செல், முன்செல், முன்சென்று வருகை தெரிவி, முன்வந்து தெரிவி, முன்னறிவி, இட்டுச்செல். | |
Usheress, usherette | பெண் துணைமை ஆசிரியர். | |
ADVERTISEMENTS
| ||
Ushering | n. இட்டுச் செல்லுதல், கட்டியராக முன் செல்லுதல். | |
Ushership | n. துணை ஆசிரியர் பதவி. | |
Usquebaugh | n. சாராய வகை, அயர்லாந்து நாட்டுத்தேறல் மது வகை. | |
ADVERTISEMENTS
| ||
Usurer | n. கடுவட்டி வாங்குபவர். |