தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Valentine | n. தூய திரு வாலண்டைனின் நினைவு விழாநாள் (பிப்ரவரி 14), தூய திரு வாலண்டைன் நினைவுநாஷீல் முதலில் காணப்படுபவராகக் கருதப்படும் உரிமைக் காதலர், தூயதிரு வாலண்டைன் நினைவுநாஷீல் பெறப்படும் மறை ஆர்வ உரிமைக் காதலன் மடல். | |
Valeria | n. சடாவல்லி, சடாமாஞ்சி வகை. | |
Valet | n. தாதன், பெருமக்கள் குற்றேவல் தோழர், (வி.) தோழமைக் குற்றேவலனாயிரு, தோழமைக் குற்றேவல் புரி. | |
ADVERTISEMENTS
| ||
Valetudinarian | n. நோய் நலிவாளர், நோய் நலிவச்சவாணர், உடல்நலக் கவலையாளர், தெம்புநல ஆர்வலர், (பெ.) நோய்நலிவான, உடல்நலக் குறைவான, உடல்நல நாட்டங்கொண்ட, உடல்நலக் கவலை மிகுதியுடைய. | |
Valiance, valiancy | வீரம், வீரச்செயல். | |
Validate | v. சட்டப்படி செல்லக்கூடியதாக்கு, உறுதிப்படுத்து, ஒப்புக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Valise | n. பயணப்பேழை, சிறுபயணப் பெட்டி, (படை.) படைவீரரின் பயணப்பை. | |
Vallecula | n. (உள்., தாவ.) வரைத்தடம், சால்வரி, வரிப்பள்ளம், வரிபோன்ற பள்ள வடு. | |
Vallecular, valleculate | a. (உள்., தாவ.) வரிப்பள்ளங்கொண்ட, சால்வரியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Valley | n. பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்குப் போன்ற பகுதி, ஆற்றுப்படுகை, (க-க.) மோட்டு உள்மடிவு, கூரையின் தளங்கள் ஊடறுத்துச் செல்வதால் ஏற்படும் உட்கோணம். |