தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Valve | n. ஊடிதழ், தடுக்கிதழ், (உள்., வில.) அடைப்பிதழ், ஒருவஸீ அடைப்புத் தடுக்கு, ஓடு, (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி, (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ். | |
Valvelet | n. இதஸீ, சிற்றாடிதழ், நுண்ணிய ஒருவஸீத் தடுக்கிதழ். | |
Vambrace | n. முன்கைக் கவசம். | |
ADVERTISEMENTS
| ||
Vamper | n. போலி ஒட்டுச் செய்பவர். | |
Vampire | n. பிணமகன், கீழை ஐரோப்பிய பழங்கதை மரபில் உயிருள்ள மனிதரை இரைகொள்ளுஞ் செத்த மனிதன், குருதியுறிஞ்சும் பிசாசம், இரவில் கல்லறையை விட்டுவந்து உறங்குபவரின் குருதியுறிஞ்சும் கொடும்பாவிகஷீன் ஆவி, பேய்வாவல், உறங்கும் மனிதர்-குதிரை-கால்நடைகஷீன் குருதி உறிஞ்சுமியல்புடைய கொடிய வௌவால் வகை, பணம் பிடுங்கிய பேயர், கொடும் பகற்கொள்ளையர், கொடுஞ் சுரண்டலாளர், ஆண் வேட்டையணங்கு, திடீர்மறைவுப் புழைவாய், நாடக மேடை வழக்கில் நடிகர் திடீரென்று மறைவதற்குரிய அடித்தளப் பொறிவாயில். | |
Vampire-bat | n. பேய் வாவல், குருதியுறுஞ்சும் வௌவால். | |
ADVERTISEMENTS
| ||
Vampirize | v. பேய் வாவலாகச் செயலாற்று, (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், குருதி உறிஞ்சு, கொடுஞ் சுரண்டல் செய். | |
Vamplate | n. (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், ஈட்டியைத் தாழ்த்தி ஏந்தலாகப் பிடிக்கும்பொழுது கையைக் காக்குங் கவசத் தகடு. | |
Vandyke | n. பிளாண்டர்ஸ் என்ற ஐரோப்பியப்பகுதி சார்ந்த புகழ்மிக்க வண்ண ஓவியர், வான்டைக் என்ற புகழ் ஓவியர் வரைந்த ஓவியம், (பெ.) கழுத்துக்குட்டை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புடைய, ஆடை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புப் பாணியினையுடைய, தாடி முதலியவற்றின் வருணனை | |
ADVERTISEMENTS
| ||
Vandyke | n. வான்டைக் என்ற பிளாண்டர்ஸ் பகுதி சார்ந்த புகழ் ஓவியர் வரைந்த ஓவியம், கூர்நுதிகள் வாய்ந்த பூவேலை விஷீம்புடைய கழுத்துக்குட்டை வகை, கழுத்துக் குட்டைப் பூவேலை விஷீம்புக் கூர்நுதி, (வி.) கூர்நுதி விஷீம்பு வரும்படி துணியை வெட்டு. |