தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Variance | n. வேறுபாடு, மாறுபாடு, முரண், எதிர்வு, மனவேற்றுமை, கருத்து வேற்றுமை, ஒவ்வாமை, கோட்டம், பிறழ்வு, பிணக்கு, நட்பு முறிவு, இணக்கமின்மை, ஒற்றுமையின்மை, ஒத்துவாராமை, இருசெய்திகள் வகையில் இடைமுரண்பாடு, (சட்.) சான்றொவ்வாமை, வாக்குமூல எழுத்துமூல முரண்பாடு. | |
Varicated | a. கோல்வரையுடைய, சங்கு வகையில் மடிவுகள் இடையே வரைகோடுகளையுடைய. | |
Varicella | n. தட்டம்மை, பயற்றம்மை. | |
ADVERTISEMENTS
| ||
Varicellar | a. தட்டம்மை சார்ந்த. | |
Varicelloid | a. பயற்றம்மை போன்ற. | |
Varicocele | n. நாளப்புடைப்புப் புற்று. | |
ADVERTISEMENTS
| ||
Varicoloured | a. வண்ணக் கதம்பமான, வேறுவேறுபட்ட வண்ணக் கலவையுடைய. | |
Varicose, varicosed | நாளப்புடைப்புச் சார்ந்த, நாளஅழற்சிக்கு ஆட்பட்ட, நாளவீக்கங் குணப்படுத்துகிற, நாளப்புடைப்பு மருந்தான, நாள அழற்சி மருத்துவத்திற்கு உரிய, கோல்வரையுடைய, சங்கு வகையில் வாய்வஸீ வளைவுடைய. | |
Varidase | n. உறை குருதி அலம்பு மருந்து. | |
ADVERTISEMENTS
| ||
Varied, v. vary | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |