தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Variegate | v. பல்வண்ணப்படுத்து, பல்வகை வண்ணப்படுத்து, பல்வகை வேறுபாடுகளை உண்டுபண்ணு, வண்ணங்களால் வேறுபடுத்திக்காட்டு, வண்ணத் திட்டுத்திடல்களால் கதம்பமாக்கிக் காட்டு. | |
Variegated | a. பல்வண்ண வேறுபாடுகளைக்கொண்ட, சித்திர விசித்திரமான, பல்வகை வேறுபாடுகளையுடைய, பல்வரி வண்ணக் கதம்பமான, பல்வகை வேறுபாடு ஊட்டப்பட்ட. | |
Variegation | n. பல்வண்ண வேறுபாடுகள் ஊட்டல், பல்வகைப்படுத்திக் காட்டல், பல்வண்ண வேறுபாட்டு வளம், வகை வண்ணத்திரிபு வளம், பல்வகை வேறுபாட்டு வளப்பம். | |
ADVERTISEMENTS
| ||
Variety | n. வகைதிரிபு வளம், பல்வகை வேறுபாட்டுத் தொகுதி, பல்வகை வேறுபாட்டு நிலை, வகை வேறுபடுத்திக் காட்டப்பட்ட தொகுதி, பல்வரி வண்ணநயம், சலிப்புத் தவிர்க்கும் பல்வகை வேறுபாட்டுக் கவர்ச்சிப் பண்பு, மாறுபட்ட பிறிது வகை, விகற்பம், வேறுபட்ட மாறு படிவம், நுட்ப வேறுபாடு காட்டும் இனமாதிரி உருக்களுள் ஒன்று, (உயி.) துணைவகை, சார்பினம். | |
Variety hall | பன்முக அரங்கு | |
Variolate | v. பெரியம்மைப் பால்கொண்டு அம்மை குத்து. | |
ADVERTISEMENTS
| ||
Variole | n. (வில.) அம்மை வடு, அம்மைத் தழும்பு, (தாவ.) சிறு குஸீவுத் தடம், அம்மைத் தழும்பு போன்ற சிறு குஸீ. | |
Variolite | n. அம்மைவடுப் பாறை, அம்மை வடுக்கள் போன்ற மேற்பரப்புத் தோற்றத்தினையுடைய பல்திரளைப் பாறை. | |
Variometer | n. (மின்.) கிளர்மின் மாற்றி, மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு, ஏற்ற இறக்க மூட்கருவி, விமான வகையில் ஏற்ற இறக்கத்தை ஊசி முள் மூலங் காட்டுங்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Varlet | n. இளம்படிச் சிற்றாள், இடைநிலைக் கால வழக்கில் பிற்காலத்தில் திருத்தகையாவதற்குரிய முற்பயிற்சியாகத் திருத்தகையரின் சிற்றாளாகப் பணிசெய்பவர். |