தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vaporimeter | n. ஆவி மானி, ஆவி அழுத்தமானி. | |
Vaporizable | a. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாக மாறக் கூடிய, ஆவியாக மாறத்தக்க. | |
Vaporize | v. ஆவியாக்கு, ஆவியாகு, ஆவியாக மாறு, ஆவியாக மாற்றப்படு, மறைவுறுத்து, மறைவுறு, மாய்வுறு. | |
ADVERTISEMENTS
| ||
Vaporizer | n. ஆவியாக்குபவர், ஆவியாக்குவது, ஆவியாகுந் தன்மையுடையது, ஆவியாக்குங் கருவி. | |
Vaporousness | n. ஆவித்தன்மை, ஆவியுடைமை, ஆவிபோன்ற நிலை, திடமின்மை, கட்டற்ற கற்பனைநிலை, தெஷீவின்மை. | |
Vapourer | n. ஆவி வெஷீயிடுபவர், ஆவி வெஷீயிடுவது, வியர்த்து விறுவிறுப்பவர், அந்துப்பூச்சி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Varec | n. கடற்பாசி, பெரிய கடற்பூண்டு வகை. | |
Varia lectio | n. (ல.) பல்வகை வேறுபாடுடைய பாடபேதம். | |
Variable | n. மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Variables | n. pl. வடகிழக்கு-தென் கிழக்குத் திசைக்கிடைப்பட்ட பிரதேசத்தடம் மாறும் காற்றுக்கள். |