தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Varnish-tree | n. மெருகுப் பிசின்மரம், மெருகெண்ணெய்க்குரிய பிசின் தரும் மரம். | |
Varsovienne | n. போலந்துநாட்டுச் சிறுதிற ஆடல்வகை, போலந்து நாட்டுச் சிறுதிற ஆடலுக்கான இசையமைப்பு. | |
Vasculose | n. நார்ச்சத்து, தாவர நாரின் அடிமூலப் பொருள், (பெ.) நார்ச்சத்துச் சார்ந்த, நார்ச்சத்தினால் ஆக்கப்பட்டுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Vase | n. குடுவை, குவளை, அழகுமலர்க் கூடை, மலர்ப்படிக்கம், (கட்.) படிவாயில் ஒப்பனைக் கும்பம். | |
Vasectomy | n. விதைநாள அறுவை, விதைக்கொட்டையை வெஷீயேற்ற நாளத்தையோ அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல். | |
Vaseline | n. தைலக்கஷீம்பு, நில எண்ணெய் ஆக்கத்துணைப் பொருளாய்க் கிடைக்கும் குழம்பு, நறு நெய்க் குழம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Vase-painting | n. பண்டைக்கிரேக்க வழக்கில் மலர்க்குவளை வண்ண ஓவியம். | |
Vasosensory | a. குருதிக்குழாய்கஷீல் உணர்வாற்றலுண்டு பண்ணுகிற. | |
Vassalage | n. குடியாள் நிலை, குடியாண்மைக் கடமை, குடியாண்மை ஊஸீயம், அடிமை ஊஸீயம், சார்பூஸீயம், மானிய உடைமை, குடியாட்கள் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Vassorpressin | n. இயநீர், சுரப்பியக்கங்களை இயக்கவிக்கும் இயக்குநீர் மருந்து. |