தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vedan. (ச.) வேதம், மறை.
Vedantan. (ச.) வேதாந்தம், இந்திய சமயத் தத்துவ ஞானம்.
Veddan. வேடர், இலங்கைப் பழங்குடி வகையினர்.
ADVERTISEMENTS
Vedetten. காவற்குதிரை வீரன், அரண்புறக் காவல் நிலையமைப்பதற்கு முன் நிறுத்தப்படும் புறஅரண் காவற் குதிரை வீரன்.
Vedicn. கீர்வாணம் வேதகால இந்திய ஆரியமொஸீ, (பெ.) வேதம் சார்ந்த, வேதத்திலுள்ள, வேதங்கஷீல் குறிக்கப்படுகிற, வேத வழக்கான.
Vedistn. வேதாந்தி, வேதப்பயிற்சி வல்லவர், வேதங்கஷீல் வல்லவர்.
ADVERTISEMENTS
Veerv. திசை மாற்று, திசைமாற்றித் திருப்பு, காற்று வகையில் திசைமாறித் திரும்பு, திசை மாறு, மனத்தை மாற்று, நடத்தை-மொஸீ மாற்றிக்கொள், மொஸீப்பண்பு மாற்று, கருத்து மாறுபடு, பண்பு மாறுபடு, காற்று வகையில் கதிரவனை நோக்கி வீசு, (கப்.) கப்பலின் வேகத்தைக் குறை, தளர்த்து.
Vega n. (ஸ்பெ.) ஸ்பெயினில் படுகைநிலம், கியூபா தீவில் குறை ஈரப்பத நிலம், கியூபாவில் புகையிலை பயிரிடும் பகுதி.
Vega n. சோதி நட்சத்திரம், வடக்கு விண்மீன் குழுவில் ஒஷீமிக்கதொரு விண்மீன்.
ADVERTISEMENTS
Vegann. சித்த உணவினர், எவ்வகை உயிரினச் சார்பான உணவும் கொள்ளாத தீவிர சைவ உணவினர், (பெ.) சித்த உணவினரான, எவ்வகை உயரினச் சார்பான உணவும் கொள்ளாத தீவிர சைவ உணவினரான.
ADVERTISEMENTS