தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vane | n. காற்றாடி, காற்றாடித் திசை காட்டி, நீரோட்டத் திசைகாட்டி, கப்பல்தளக் காற்றுத் திசைகாட்டுங் கூம்பு, காற்று விசை ஆலையின் விசைவிசிறி அலகு, அளவாய்வுக் கருவிகஷீன் காட்சிமுள், கோணமானிக் காட்சிமுள். | |
Vanessa | n. பட்டாம்பூச்சி வகை, அழகிய வண்ணத்துப் பூச்சி வகை. | |
Vangee | n. கப்பல் நீரிறைக்குஞ் சுழல்வட்டுக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Vanishing-line | n. கூடுவரை, காட்சிக்கோணத்தில் ஒருபுள்ஷீயில் சென்று இணைந்து மறைவதாகத் தோன்றும் இணை நேர்வரைகஷீல் ஒன்று. | |
Vanquishable | a. வென்றடக்கப்படக்கூடிய. | |
Vanquisher | n. வென்றடக்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Vantage | n. சார்வுநலக் கூறு, சாதகமான கூறு, வாய்ப்புக் கூறு. | |
Vantage-ground | n. நல்வாய்ப்பு நிலை, அனுகூல நிலை. | |
Vantage-point | n. வாய்ப்பான இடநிலை, அனுகூலத்தானம். | |
ADVERTISEMENTS
| ||
Vaporable | a. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாகக் கூடிய, ஆவியாகத்தக்க. |