தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vellum | n. வரைநயத்தோல், கன்றின் தோலிலிருந்து செய்யப்பட்ட முற்கால மெல்லிய எழுது தாள் வகை, வரைமென் தோல் கையெழுத்துப்படி. | |
Velocipdean | n. தொடக்ககால வகை மிதிவண்டியர். | |
Velocipede | n. சமட்டு வண்டி, தொடக்க கால மிதிவண்டி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Velocipeder | n. தொடக்ககால வகை மிதிவண்டியர். | |
Velocitization | n. தன்னை அறியாப் பெருவேகச் செலவு. | |
Velocitize | v. பொதுப்பெரும் பாட்யில் தன்னையறியாமலே மட்டற்ற வேகத்துடன் ஊர்தி ஒட்டிக்கொண்டு செல். | |
ADVERTISEMENTS
| ||
Velocity | n. விசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம். | |
Velours | n. தொப்பிகள் செய்யப் பயன்படும் மெத்தென்ற பூம்பட்டு வகை. | |
Veloutine | n. (பிர.) திண் இழைத் துகில்வகை, ஒப்பனைத் துகள் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Velum | n. பின் அண்ணம், அண்ணத்தின் பின்புற மென் பகுதி, நாய்க்குடை இழைத்தாள், மென்தாள் உறுப்பு, முட்டைப்புழுவின் புடைபெயர்வுறுப்பு, இழுதுமீன் உண்முக வளைவுறுப்பு. |