தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vena | n. (ல.) உள்நாளம், உட்செல் குருதிநாளம். | |
Vena cava | n. (ல.) வல இதய மேலறைக்குட் செல்லும் இரு குருதிநாளங்களுள் ஒன்று. | |
Venal | a. விற்கப்படுவதற்குரிய, பணத்துக்கு ஆட்படுகிற, இவறன்மாலையரான, பொது ஊஸீயப் பொறுப்பையும் செல்வாக்கையும் பணத்துக்கு விற்றுவிடச் சித்தமாயிருக்கிற, கூலிக்கு உழைக்கிற, பண அவாவுள்ள, கைக்கூலி வாங்குகிற, நடத்தை வகையில் பணத்திற்காக இஸீசெயல் செய்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Venal | a. குருதிநாளச் சார்பான, உள்நாளங்களையுடைய, உள்நாளங்கஷீலடங்கிய, உள்நாளங்கஷீலுள்ளவை சார்ந்த. | |
Venality | n. கைக்கூலிக்கு ஆட்படும் பண்பு, பொறுப்பு விற்கும் தகுதிக்கேடு. | |
Venally | adv. கூலிக்கு உழைக்கும் முறையில், பொறுப்பிலா இஸீதகவு முறையில். | |
ADVERTISEMENTS
| ||
Venatic, venatical | வேட்டை சார்ந்த. | |
Venation | n. உள்நாள வரியமைதி, இலையின் இழைநாளப் பாங்கமைதி, இறகின் வரி நரம்பமைதி. | |
Venation | n. (அரு.) வேட்டை, வேட்டையாட்டு, நாயாட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Venatorial | a. வேட்டை சார்ந்த. |