தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vendorn. விற்பனையாளர், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்.
Venduen. பொது ஏல விற்பனை.
Veneern. மேலடைப் பகட்டு மென்பூச்சு, மேலடை மெல்லொட்டுப் பலகை, பகட்டு மேலடை மென்பூச்சுமானம், (வி.) மரச்சாதனங்கள் வகையில் மேலடைப் பகட்டு மென்பூச்சிடு, மேற்பூச்சினால் உண்மை உருவத்தை மறை, பகட்டு நடைநயத் தோற்றத்தால் அகப்பண்பு மூடி மறை.
ADVERTISEMENTS
Veneerern. மேற்பூச்சிடுபவர், மேலடைப்பலகை ஒட்டுபவர், பகட்டுவண்ணத்தார்.
Veneeringn. மேலொட்டுமானம், மேற்பூச்சுமானம், பகட்டுவண்ணப் பண்பு.
Veneer-mothn. பகட்டுவண்ண அந்துப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
Venefic, venefical, veneficious, veneficousநஞ்சாற் செயற்படுகிற, சூனியத்தால் ஏற்படுகிற.
Venerale, a,.போற்றத்தக்க, வணங்குதற்குரிய, தகையார்ந்த, மதிப்பிற்குரிய.
Veneratev. வணங்கு, மதிப்புக்கொடு, போற்று, மரியாதை செலுத்து, போற்றிப் பாராட்டு.
ADVERTISEMENTS
Venerationn. போற்றரவு, ஆழ்ந்த மதிப்பு, மரியாதை, பயபக்தி, வணக்கம், வணங்குதல்.
ADVERTISEMENTS