தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Venetiansn. pl. விசிறித் திரை இரட்டு, மடக்குவரிச் சட்டப் பலகணித் திரைக்குரிய முரட்டுத் துணி.
Vengeancen. பஸீக்குப்பஸீ, தன் பஸீக்குரிய பஸீத்தண்டம், பஸீ எதிர்வினை, பஸீதீர்ப்புச் செயல், பஸீமாற்றுச் செயல், சார்பாளர் பஸீ வகையில் பஸீதுடைப்புச் செயல், பஸீதுடைப்பு, பஸீதீர்வு.
Vengefula. பஸீவாங்கும் எண்ணமுள்ள, பஸீதீர்க்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Veniala. மன்னிக்கத்தக்க, பொறுக்கக்கூடிய, கடும் பிழையாயிராத, பாழ்நிலைப்படாத, ஆன்மிக நலம் கெடுத்தஸீக்கத்தக்க அளவிலல்லாத.
Venicen. வெனிஸ் நகரம், முற்கால வெனிஸ் நகர்க் குடியரசு, நஞ்சுபட்டால் வெடித்துவிடும் கண்ணாடிக் குவளை.
Venire, venire faciasn. (ல.) (சட்.) முறைகாணாய அழைப்பாணை, முறைகாணாயத்தினை அழைக்கும்படி மாநகர் மணியத்துக்கிடும் கட்டளை.
ADVERTISEMENTS
Venisonn. மான் இறைச்சி, மானிறைச்சிக் கறி.
Veniten. (ல.) வாரானைப்பாடல், வருக என்று தொடங்கும் விவிலிய கீதப்பாடல்.
Venom, n.`நஞ்சு, பாம்புப் பல் நஞ்சு, தேன் கொடுக்கு நஞ்சு, கடுப்பு, மனக்காழ்ப்பு, நச்சுப் பகைமைப் பண்பு, ஊன்றிய வன்மம், பேச்சின் கடுநச்சுத் தன்மை,. நடத்தை நச்சுத் தன்மை.
ADVERTISEMENTS
Venomeda. நஞ்சுள்ள, கொடிய, நஞ்சூட்டப்பட்ட.
ADVERTISEMENTS