தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Venereal | a. இணைவிழைச்சுச் சார்ந்த, சிற்றின்பத்திற்குரிய, கலவியினால் தோற்றுகிற, ஒழுக்கக் கேட்டினால் ஏற்படுகிற. | |
Venerean | n. வௌஷீக்கோள் வாழ்நர், வௌஷீக்கோள் சார்ந்த. | |
Venereologist | n. மேகநோய் ஆய்வு நுலர், மேகநோய்ச் சிறப்பு மருத்துவர். | |
ADVERTISEMENTS
| ||
Venereology | n. மேகநோய் ஆய்வு நுல், மேகநோய்ச் சிறப்பு மருத்துவத் துறை. | |
Venery | n. (பழ.) வேட்டை, வேட்டையாடு. | |
Venery | n. (பழ.) வேட்டம், கலவி, சிற்றின்பம். | |
ADVERTISEMENTS
| ||
Venesect | v. முற்கால மருத்துவ வழக்கில் குருதி வடிப்பு முறை கையாளு, குருதி வடிப்புச் செய். | |
Venesection | n. முற்கால மருத்துவ வழக்கில் குருதிவடிப்பு முறை, குருதிவடிப்பு. | |
Venetian | n. வெஷீஸ் நகரவாணர், மடக்குவரிச் சட்டப் பலகணித் திரை, (பெ.) வெனிஸ் நகரஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Venetian | n. மடக்குவரிச் சட்டப் பலகணித் திரை, (பெ.) பலகணித் திரை வகையில் மடக்குவரிச் சட்டம் அமைந்த. |