தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vendv. (சட்.) விற்பனை செய், விற்பனைத் தொஸீலாற்று, சிறுதிறக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு, சிறுபொருள்கள் வகையில் விற்பனையாகக் கொடு, விலைக்குக் கொடு.
Vendacen. சிறிய ஏரிமீன் வகை.
Vendeann. மேற்கு பிரான்சிலுள்ள வெண்டீ பகுதி வாழ்நர், மேற்கு பிரான்சில் 1ஹ்ஹீ3-5 ஆண்டுகஷீல் அரசர் கட்சியை ஆதரித்தவர், (பெ.) மேற்கு பிரான்சிலுள்ள 'வெண்டீ'யைச் சார்ந்த, வெண்டீ அரசர் ஆதரவுக் கட்சியினைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Vendeen. வாங்குவோர்.
Vendern. விற்பனையாளர், விற்றுத்திரிபவர்.
Vendettan. குடும்பப் பஸீமரபு, வஸீவஸீக் குடும்பப் பகைபண்பு, கொல்லப்பட்டவனின் குடும்பம் பஸீவாங்க நாடுதல், பஸீதீர்க்கும் எண்ணம், கார்சிக்கா முதலிய பகுதிகஷீலுள்ள குடும்ப மரபுப்பஸீ வழக்கம்.
ADVERTISEMENTS
Vendibilityn. விற்கப்படுந் தகுதியுடைமை.
Vendiblen. விற்பனைக்குரிய பொருள், விற்கக்கூடிய பொருள், (பெ.) விற்கத்தக்க, விற்கக்கூடிய, விலை கூறிய, உடனடியாக விற்கக்கூடிய.
Venditationn. விலைகூறுதல்.
ADVERTISEMENTS
Venditionn. விற்பனை.
ADVERTISEMENTS