தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vermian | a. புழுக்களைச் சார்ந்த, புழுக்கள் போன்ற. | |
Vermicelli | n. சேமியா, இடியப்ப இழை. | |
Vermicidal | a. புழுக்கொல்லி சார்ந்த, புழுக் கொல்லுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Vermicide | n. புழுக் கொல்லி. | |
Vermicular | a. புழு வடிவம் உடைய, புழுப் போன்று இயங்குகிற. | |
Vermiculate, vermiculated | a. புழுப்பற்றிய, புழு அரித்தது போன்ற, உள்ளீடாகப் புழு அரித்துவிட்ட, புழு அரிப்புப் போன்ற வரிப் பள்ளங்களையுடைய, (அரு.) புழுவார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vermiculation | n. புழு அரிப்பு, புழு அரித்த நிலை, புழுப்போன்ற தடம். | |
Vermiform | a. புழு வடிவான, புழுப்போன்ற அமைப்புடைய. | |
Vermifugal | a. குடற்புழு ஒஸீக்கிற, கீரைப்பூச்சி ஒஸீக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Vermifuge | n. குடற்புழுக்கொல்லி, கீரைப்பூச்சி ஒஸீப்பு மருந்து. |