தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vigilante | n. நிலவர அமைதிக் காப்புக் குழு உறுப்பினர். | |
Vignette | n. (க-க.) தஷீர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு, முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு, முற்காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூவேலை ஒப்பனைக்கோலம், புத்தக முதற்பக்கப் பின்னணிப் பூவேலைமானம், பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலை, பெயர்ப்பக்க அடிவரிப் பூவேலை, நிழற்படப் பின்னணிக் கொடிவரிக் கோலம், கொடிவரைப் பின்னணிப் பட முகப்போவியம், இலக்கிய எழுத்தாண்மைக் கலைத்துறையில் பண்புரு மணி ஓவியம், (பெ.) கொடிவரைப் பின்னணிப் படமுகப்போவியம் வரை, நிழற்படப் பின்னணிக் கொடிவரிக்கோலம் அமை, பட முகப்பைக் கொடிவரிக் கோலத்தில் சென்றிழைவுறச் செய். | |
Vilaceous | a. செந்நீல நிறமான, செந்நீல மலர் வகையின் குழுமஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vile | a. இஸீந்த, மதிப்பில்லாத, அடிமைப்புத்தியுள்ள, வெறுக்கத்தக்க, கவைக்குவாத, பயனற்ற. | |
Vilipend | v. (செய்.) வெறுப்பாக நடத்து, பஸீத்துரை, இஸீவேற்று, மதிப்புக் குறைவாகப் பேசு. | |
Village | n. கிராமம், நாட்டுப்புறப் பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Villager | n. கிராமத்தார், நாட்டகத்தார். | |
Villainage | n. பண்ணையாள்முறை. | |
Villein | n. (பழ.) தொன்மை வழக்கில் தனிநிலை ஊரவர், (பழ.) தொப்பறைக் குடியாள், அடிமைத் தளைப்பு இல்லாமலே அடிமை நிலையிலுள்ள குடியானவர், (பழ.) அகப்படியர், பண்ணைத் தலைவர் உரிமைப் பத்திரப்படியிலேயே உரிமை வழங்கப்பட்ட குடியானவர். | |
ADVERTISEMENTS
| ||
Villeinage, villenage | பண்ணையாள் முறை. |