தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vicingagen. அயலிடம்.
Vicissituden. கயமையான, ஒழுக்கச் சீர்கேடான, நேர்மைக் கேடுடைய, கொடிய, கேடு விளைவிக்கிற, கடுங்குற்றமான, தீயொழுக்க ஈடுபாடுடைய, குதிரை வகையில் குறும்புச் சூழ்ச்சியுடைய, மொஸீ-ஆய்வு வகையில் சரியற்ற, கோமுள்ள, வஞ்சங்கொண்ட, உட்பகையுடைய.
Victimizev. பலியிடு, இரையாக்கு.
ADVERTISEMENTS
Victorinen. (வர.) குறுந்தோட் குட்டை, நீண்டு ஒடுங்கிய முனைகளுள்ள மகஷீர் கம்பஷீத் தோள்குட்டை, குஷீர் மண்டல மர வகை.
Victress, victrixவெற்றி வீரமகள்.
Victuallagen. உணவுப்பொருள்கள் தொகுதி.
ADVERTISEMENTS
Victullern. உணவுப்பொருள் வழங்குவோர், உணவுப் பொருள் விற்பவர்.
Videv. (ல.) காண்க.
Vide infra,(ல.) (தொ.) கீழே பார்க்க.
ADVERTISEMENTS
Vide supra,(ல.) (தொ.) மேலே பார்க்க.
ADVERTISEMENTS