தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vice n. முற்கால ஒழுக்கமுறை நாடகத்திற் பாவ உறுப்பினன், பாவ உறுப்பினனாக நடித்த கோமாஷீ.
Vice-3 n. நிலையிடுக்கி, நெரிகுறடு, (வி.) நிலையிடுக்கியால் பற்றி நெரி.
Vice-4 prep. (ல.) இடத்தில், பதிலாக.
ADVERTISEMENTS
Vice-chairmann. துணைத்தலைவர்.
Vice-chamberlainn. உள்படு கருமத் துணைத் தலைவர், அரச குடும்ப அலுவல் துணை உயர் அதிகாரி.
Vice-chancellorn. பல்கலைக்கழகத் துணைவேந்தர், (சட்.) உயர்நீதி மன்றப் பொதுநேர்மைப் பிரிவு நடுவர், போப்பாண்டவரின் திருக்கட்டளைப் பொறுப்பாளர்.
ADVERTISEMENTS
Viceconsulshipn. அயலிட நாட்டுத் துணைப் பேராள் நிலை.
Vice-cousuln. அயலிட நாட்டுத் துணைப்பேராள்.
Vice-deann. துணைச்சமய குரு, பல்கலைக்கழகத் துணை முறை முதல்வர்.
ADVERTISEMENTS
Vicegerentn. பிரதிநிதியாகச் செயலாற்றுபவர், பகர ஆள், ஆட்பேர்.
ADVERTISEMENTS