தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vetmobile | n. ஏலாதவர்க்காகத் தனிப்பட அமைக்கப்பட்ட உந்துகலம். | |
Veto | n. தடுப்புமுறை, மறுப்புமுறை ஆணை, (வி.) தடுப்புமுறை செய், மறுப்புமுறை ஆணை செலுத்து, தடுத்து நிறுத்தும் உரிமை கையாளு, உரிமைப்படி தடுத்து நிறுத்து. | |
Vetoist | n. தடுத்து நிறுத்துபவர், மறுப்புமுறை ஆணை கையாளுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Vettura | n. (இத்.) இத்தாலி நாட்டின் நான்கு சக்கர வண்டி வகை. | |
Vex | v. எரிச்சலுட்டு, தொல்லை கொடு, நச்சரிப்புச் செய், கண்டதும் வெறுப்படையச் செய், (செய்.) கடல் முதலியன வகையில் கொந்தஷீக்கச் செய். | |
Vexation | n. அலைக்கஸீப்பு, தொந்தரவு, எரிச்சல். | |
ADVERTISEMENTS
| ||
Vexatious | a. தொந்தரவு தருகிற, எரிச்சலுட்டுகிற. | |
Vexatory | a. தொந்தரவு தருகிற, எரிச்சலுட்டுகிற. | |
Vexed | a. தொந்தரவான. | |
ADVERTISEMENTS
| ||
Vexedly | adv. எரிச்சல் கொண்ட நிலையில். |