தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vespertinea. அந்தி சார்ந்த, மாலையில் நிகழ்கிற.
Vespiaryn. குளவிக் கூடு.
Vespidaen. pl. குளவியினம்.
ADVERTISEMENTS
Vespinea. குளவி போன்ற, குளவியினஞ் சார்ந்த.
Vespoida. குளவி போன்ற, குளவி வடிவான.
Vesseln. கொள்கலம், பாத்திரம், மிடா, குப்பி, பானை, நாவாய், நீர்செல் கலம், கப்பல், பெரிய படகு, தூம்புக் குழாய், (தாவ.) உயிரணுக்கஷீன் தொடர்.
ADVERTISEMENTS
Vestn. மெய்க்கச்சு, கையில்லாத அரைச்சட்டை, பின்னப்பட்ட உள்ளாடை, மகஷீர் சட்டையின் முனைக்கோணுருவுடைய முன்பகுதி, (பழ.) ஆடை, (வி.) அதிகாரங் கொடு, சொத்துரிமை மேலாட்சி கொடு, உடைமை வழங்கு, மரபு உரிமைக்கு இலக்காக்கு, பிற்கால உரிமைக்குத் தகுதி உடையராக்கு, (செய்.) ஆடை அணிவி, உடையுடுத்து.
Vesta n. இல்லம்மன், இல்லுறை தெய்வம், பண்டை ரோமரின் சமய மரபு வழக்கில் அடுக்களைப் பெண்தெய்வம், இல்லாயி, செவ்வாய்க் கோளுக்கும் வியாழக்கோளுக்கும் இடையே செல்லும் 1546 குறுங்கோள்களுள் 1க்ஷ்0ஹ்-ஆம் ஆண்டில் கண்டுணரப்பட்ட நான்காவது பெரும்படிக் குறுங்கோள்.
Vesta(2), n.`தீக்குச்சி, மெழுகுக் காம்புடைய தீக்குச்சி வகை.
ADVERTISEMENTS
Vestaln. கன்னிகை, (பெ.) கன்னிமை பொருந்திய.
ADVERTISEMENTS